29 அக்., 2013

ஒவ்வொரு இணைய தளங்களினதும் ஆரம்ப வடிவம் அறிய.

ஒவ்வொரு இணைய தளங்களும்  ஆரம்ப கட்டம்  பின்னர் மேம்படுத்திய  வடிவமைப்புக்கலையே கொண்டிருக்கும் நம்மில் பலருக்கும்  ஒவ்வொரு இணையத்தளத்தின் ஆரம்ப கட்டம் அதன் வடிவமைப்பு பார்வையிட ஆசை இருக்கலாம் 

www.archive.org

இத் தளத்தில் நீங்கள் ஒரு இணையத்தின் முகவரியைக் கொடுத்தால் இத் தளமானது நீங்கள் முகவரி கொடுத்த இணயம் ஆரம்பித்த காலத்திலிருந்து   எப்படி எல்லாம் இருந்திருக்கிறது என்றும் இன்று வரைக்கும் என்னென்ன மாற்றம் செய்திருக்கிறார்கள் என்பதையும் இலகுவாக அறிந்து கொள்ளலாம். எப்போது  ஆரம்பமானது  என்ற தகவல்களையும் அறிந்து கொள்ளலாம் அதன் வேகம் போன்றவற்றை அறிந்து கொள்ளலாம்

நீங்கள் விரும்பிய முகவரியக் கொடுத்து அது ஆரம்பித்த காலத்தில் எப்படி இருந்தது என்பதைப் பார்க்க கீழே உள்ள முகவரியை அழுத்தவும்

Related Posts

ஒவ்வொரு இணைய தளங்களினதும் ஆரம்ப வடிவம் அறிய.
4/ 5
Oleh