மொபைல் மூலம் கையெழுத்திட

கணனியில் பயன்படுத்தும் மென்பொருள்கள் தற்போது மொபைல் சாதனங்களின் முலம செய்யக்குடியவாறு மென்பொருட்கள் தயாரிக்க பட்டு வருகின்றது  இது அதையும் மிஞ்சிய ஒரு வசதி கொண்ட மென்பொருள்


மொபைல் மூலம்  கையெழுத்திட  

தற்போது மொபைல் சாதனங்களின் மூலம் கையெழுத்துக்களை பயன்படுத்தக்கூடிய வகையில் SignEasy எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அப்பிளின் iOS மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களில் செயற்படக்கூடிய இம்மென்பொருளின் மூலம் இலகுவான முறையில் கையெழுத்துக்களை போடக்கூடியதாகவும் அவற்றினை தேவைக்கு ஏற்றால் போல் அசைத்து பயன்படுத்தக்கூடியவாறும் காணப்படுகின்றது.

தரவிறக்க  i phonePrevious
Next Post »