வீடியோ தரவிறக்கம், தரவேற்றம் என்பனவற்றில் முதன்மையாக விளங்கும் Youtube தளமானது அதி உயர் பிரிதிறன் கொண்ட முப்பரிமாண வீடியோக்களை பார்வையிடும் வசதியை உருவாக்கியுள்ளது.
இத்தளத்தில் கடந்த மூன்று வருடங்களாக முப்பரிமாணக் காட்சிகளைக் கொண்ட வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்ட போதிலும் ஓன்லைனில் இருபரிமாண காட்சிகளை முப்பரிமாணக் காட்சிகளாக மாற்றும் வசதி கடந்த வருடமே Youtube தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் அவை பிரிதிறன் குறைந்த வீடியோக்களை அடிப்படையாக கொண்டவையாக இருந்தன. ஆனால் தற்போது 1080 பிக்சல்கள் பிரிதிறன் உடைய துல்லியமான இருபரிமாண வீடியோக்களையும் முப்பரிமாணத்திற்கு மாற்றம் செய்ய முடியும்.
Youtubeல் முப்பரிமாண காட்சிகளை பார்ப்பதற்கு
4/
5
Oleh
Jaffna pc