26 மார்., 2012

புகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற

உங்கள் புகைப்படங்களை திரைப்பட போஸ்டர்கள் அல்லது மகஸீன் களில் வருவதுபோன்று பளிச்சென்றும் மாசு மறுவின்றியும் உடனடியாக மாற்ற நினைக்கிறீர்களா?

புகைப்படத்தை  மிக துல்லியமாக மெருகேற்ற

அப்படியானால் அதற்கு உதவும் மென்பொருளே இது, இதில் இலகுவாக ரீ டச்சிங், களர் அட்ஜஸ்டிங் மற்றும் பல புகைப்பட நுணுக்கங்களை இலகுவாகவும் துள்ளியமாகவும் செய்ய முடிகிறது. மென்பொருளின் அளவும் சிறியதுதான், தரவிறக்கி பயன்படுத்திப்பாருங்க.

தரவிறக்க சுட்டி 

Related Posts

புகைப்படத்தை மிக துல்லியமாக மெருகேற்ற
4/ 5
Oleh