29 மார்., 2012

உங்களுடைய பெயர் அதிர்ஷ்டமா அறிந்து கொள்ள

Lucky names

உங்களுடைய பெயர் அதிர்ஷ்டகரமானதா என்று தெரிந்து கொள்ள  வேண்டுமா உங்களுடைய பிறந்த தேதியை வைத்து உங்களுடைய அதிஷ்ட எண்ணைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

கை சொடுக்கும் நேரத்தில் அதைக் கணித்துத்தர ஒரு இணைய தளம் உள்ளது.     அது உலகப்புகழ் பெற்ற எண்கணித மேதை சீரோ அவர்கள் வழங்கியுள்ள எண் சாஸ்திரப்படி உள்ளது. அதுதான் அதன்(அந்ததளத்தின்) சிறப்பு அம்சமாகும்!

பார்த்து மகிழுங்கள்! பயன்படுத்தி மகிழுங்கள்!

தள முகவரி 

Related Posts

உங்களுடைய பெயர் அதிர்ஷ்டமா அறிந்து கொள்ள
4/ 5
Oleh