கணினிக் கேமராவை secruity கேமராவாக மாற்ற

கணினியில் உள்ள கேமராவினை  பயன்படுத்தி நண்பர்களுடனோ அல்லது உறவினர்களுடனோ உரையாடலுக்கு பயன்படித்தியிருப்பீர்கள் . மற்றும் புகைப்படம் எடுப்பதற்கு பாயன்படுத்தியிருக்கலாம்.   

கணினியில் உள்ள கேமராவினை பாதுகாப்பு (secruity)  கமரவாக எந்த உபகரணமோ அல்லது மென்பொருளோ இன்றி இணைய இணைப்பின் மூலம் மாற்றியமைக்க முடியும். 

 எந்த வொரு அசைவு மாற்றங்களையும் படம் பிடித்து உங்கள் ஈமெயில் முகவரிக்கு படங்களாக அனுப்பி வைக்கும். அத்துடன் ஒலியினையும் ஏற்படுத்துவதுடன்  பாதுகாப்பு வசதியினையும் கொண்டுள்ளது.

முக்கியமான விடயம் நீங்கள் இந்த பக்கத்தை மூடுதல் ஆகாது. இதன் மூலம் வித்தியாசமான அனுபவம் ஒன்றை பெறலாம்.

இந்த தளத்துக்கு சென்று PROTECT என்பதை கிளிக் செய்தால் உங்கள் பதிவு கோரப்படும். அதிலே உங்கள் ஈமெயில் மற்றும் பாஸ்வோர்ட் கொடுத்து பதிவு செய்து கொண்டால் உங்களுக்கு உங்கள் ஈமெயில் கணக்கிற்கு செய்தி அனுப்பப்படும்

தள முகவரி

Previous
Next Post »