உங்கள் முதுகில் பச்சை குத்தும் இணையதளம்உங்கள்முதுகில் இந்த இணையதளத்துக்கு சென்று பச்சை குத்தி கொள்ளுங்கள் . உங்கள் புகைப்படத்தை UPLOAD செய்து எந்த வடிவில் பச்சை குத்த வேண்டும் என்ற டிசைன் கொடுத்து விட்டால் உங்கள் முதுகிலோ அல்லது உடலின் மற்ற பாகங்களிலோ இந்த அருமையாக பச்சை குத்தி தரும் . தெய்வங்களின் வடிவங்கள் , சிங்கத்தின் வடிவங்கள் , ஏன் கூகுள் லோகோ வை கூட உங்கள் முதுகில் பச்சை குத்த முடியும் . 


இணையத்தள முகவரி 

 
Previous
Next Post »