22 ஆக., 2011

diagram எளிதில் வரைய மென்பொருள்

வளமான எதிர்காலத்திற்கு அடிப்படை கல்விஅவசியம். கல்வி சம்பந்தமான இந்த சாப்ட்வேரினை இங்கு பதிவிடுகின்றேன். பத்தாம் வகுப்பு முதல் கல்லுரி படிப்பு வரை  சர்கியூட் டயக்கிராம் அவசியம் பயன்படும்.. 400 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


 


 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதன் வலதுபுறம் நிறைய டூல்கள் இருக்கும்.ஸ்கோரல் பாரினை நகர்த்தி வேண்டிய டூலினையும் நாம் தேர்வு செய்யலாம்.
 

அனைத்து டூல்களையும் உபயோகித்து நான் வரைந்துள்ள சர்கியூட் டயக்கிராம் கீழே-
 


நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.படிப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

Related Posts

diagram எளிதில் வரைய மென்பொருள்
4/ 5
Oleh