28 ஜூலை, 2011

போட்டோக்களை அழகாக்க சிறந்த 10 தளங்கள்படங்களை அழகூட்டுவது என்றவுடன் போட்டோசாப் அல்லது எதாவது மூன்றாம் தர போட்டோ எடிட்டிங் மென்பொருளை பயன்படுத்தபோவதில்லை. இதனை நாம் ஆன்லைன் உதவியுடன் செய்யப்போகிறோம். இணையத்தில் போட்டோக்களுக்கு அழகூட்ட பல்வேறு தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த பத்து தளங்களை தான் இங்கே வரிசை படுத்த போகிறேன்.

கிழே குறிப்பிட்டுள்ள தளங்களுக்கு சென்று உங்களுக்கு வேண்டிய டிசைனை தேர்வு செய்யவும். பின் உங்களுடைய படத்தினை பதிவேற்றம் செய்யவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட போட்டோ, நீங்கள் தேர்வு செய்த டிசைனோடு இணைந்து இருக்கும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இதன் மூலம் எளிமையாக உங்களுடைய படத்திற்கு அழகூட்ட முடியும்.0002

Related Posts

போட்டோக்களை அழகாக்க சிறந்த 10 தளங்கள்
4/ 5
Oleh