24 ஜூன், 2011

புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி ?


உங்கள் புகைப்படத்தில் சில நேரங்களில் விரும்பாத காட்சிகள் இடம் பெற்றிருக்கலாம் அவற்றை நீங்கள் இணைய உதவியுடன் நீக்கி கொள்ள முடியும்.

WEBINPAINT இந்த தளத்தில் சென்று LOAD IMAGE என்பதை கிளிக் செய்து உங்கள் புகைப்படத்தினை பதிவிறக்கம் செய்க பின்னர் நீங்கள் புகைப்படத்தில் இருந்து நீக்க விரும்பும் காட்சியை MOUSE மூலமாக கிளிக் செய்து தெரிவுசெய்யலாம் . படத்தினை காண்க . அளிக்கப்படும் பகுதி வெள்ளையாக தோன்றும் . 


இப்போது படத்தின் மேலேயுள்ள INPAINT  என்பதை கிளிக் செய்தால் படத்தில் நீங்கள் தெரிவு செய்த பகுதி அழிந்துவிடும் .
பின்னர் அழிக்கப்பட்ட புதிய படத்தினை SAVE செய்ய முடியும் . 

தள முகவரி

Related Posts

புகைப்படத்தில் இருந்து விரும்பாத காட்சிகளை நீக்குவது எப்படி ?
4/ 5
Oleh