24 ஜூன், 2011

உங்கள் கணணியின் வேகத்தை அதிகரிக்க

கணணியை தொடர்ந்து உபயோகிப்பதால் அதன் வேகம் குறைந்து விடும். மேலும் இணையத்தில் உலா வருகையில் எண்ணற்ற கோப்புகளை கணணியில் சேமிப்போம்.

அவ்வாறு செய்கையில் Melware, Spyware போன்ற வைரஸ்கள் தோன்ற வாய்ப்பு அதிகம் உள்ளது. பின்வரும் வழிமுறைகளை கடைபிடித்தால் உங்கள் கணணியின் வேகம் எப்போதும் போலவே சிறப்பாகவே இருக்கும்.

Clean Your Windows Registry: விண்டோஸ் Registryகளை சுத்தம் செய்ய வேண்டும்.

Removing Unneeded Files: தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட வேண்டும்.

Removing Unneeded Programs: தேவையில்லாத ப்ரோக்ராம்ஸ் களை அழித்துவிட வேண்டும்.

Empty the Recycle Bin: மறுபயன்பாட்டு பெட்டியில் உள்ள கோப்புகளை அழித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

Perform a Disk De fragmentation: உங்கள் கணணியில் உள்ள காலியிடங்களை ஒருங்கிணைக்கும் பணியை இது செய்கிறது. மாதம் இரு முறை இப்பணியை செய்ய வேண்டும்.

Update Your Anti Virus: உங்களுடைய Anti virus Softwareவை இணையத்தில் இணைத்து புதுப்பித்து கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை செய்து வந்தால் உங்கள் கணணியின் வேகம் அதிகரிக்கும்.
மேலதிக  வீடியோ  விளக்கம் பெற சுட்டி  
0002

Related Posts

உங்கள் கணணியின் வேகத்தை அதிகரிக்க
4/ 5
Oleh