விரும்பிய Application களை Shortcut keys மூலம் உடனடியாக திறப்பது எப்படி?

Application களை Shortcut keys மூலம் திறப்பது மிகவும் இலகுவானதுடன் நேரம் மிச்சமாகும். இங்கே Application ஒன்றுக்கு எவ்வாறு இலகுவாக Shortcut key ஜ Assign செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் நீங்கள் Shortcut key ஜ Assign செய்யப்போகும் உங்களுக்குத் தேவையான ஏதாவது ஒரு Application ஜ பின்வரும் படிமுறை மூலம் தெரிவு செய்யுங்கள்.

நான் இங்கே உதாரணமாக winamp என்னும் Player ஒன்றுக்கு Shortcut key ஜ Assign செய்கிறேன். இதைப்போன்று நீங்கள் உங்களுக்கு தேவையான Application Shortcut key ஜ Assign செய்து கொள்ளலாம்.


1. Start -> All Programs -> winamp
2. அடுத்து அந்த Application ல் வைத்து  right-click your Favorite program and select Properties. இப்போது கீளுள்ளது   போன்று  Dialog box ஒன்று தோன்றும்நீல வட்டத்திலுள்ள பெட்டியில் தற்போது எந்த Shortcut key ம் Assign செய்யப்படவில்லை என்பதால் None என்று காணப் படுகிறது.

நீல வட்டத்தால் காட்டப்பட்டுள்ள Shortcut key என்பதற்கு எதிரே உள்ள பெட்டியில் Cursor ஜ வைத்துவிட்டு Key board இலுள்ள ஏதாவது ஒரு Key ஜ அழுத்துங்கள்

நான் இங்கு F12 எனும் Key ஜ Assign செய்கிறேன்.


பின்பு  Apply and Ok Button களை அழுத்தி மூடுங்கள்.அவ்வளவு தான் இனி நீங்கள் Shortcut key யாக Assign செய்த key களை Key board அழுத்துங்கள் அந்த Application உடனடியாகவே திறந்துகொள்ளும்.

Previous
Next Post »