20 மே, 2011

ஓன்லைனில் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு

வீடியோக்களை எடிட் செய்வதற்கான மென்பொருட்கள் அதிகமாக உள்ளன. ஆனால் ஓன்லைனில் வீடியோ எடிட் செய்வதற்கான தளங்கள் மிக அரிதாக உள்ளன.

அந்த தளங்களில் அனைத்து வசதிகளும் காணப்படும் என்று கூற இயலாது. VIDEOTOOLBOX என்ற தளம் வீடியோ எடிட் பணிகளை செய்ய மிகவும் பயனுள்ளதாக அமைகிறது.

இந்த தளத்தில் CUT, EDIT, CROP, WATERMARK போன்ற வசதிகளுடன் கணனியின் கமெரா மூலம் வீடியோக்களை பதிவு செய்யும் வசதி போன்றன உள்ளன.

இந்த தளத்தில் 300MBக்கு மேற்படாத அளவுடைய கோப்புக்களை பயன்படுத்தலாம். வீடியோக்களை மாற்றம் செய்யும் வசதி, வீடியோ மற்றும் ஓடியோ செட்டிங் வசதியும் உண்டு.

அத்துடன் 20க்கு மேற்பட்ட வீடியோ தளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்யலாம். வீடியோக்களுக்கு SUBTITLESயும் இடலாம்.

தளத்தின்  முகவரி
0002

Related Posts

ஓன்லைனில் வீடியோக்களை எடிட்டிங் செய்வதற்கு
4/ 5
Oleh