15 ஏப்., 2011

யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா !

நம்மில் அனேகருக்கு யாதகப்பலம் பார்ப்பதில் தனிச்சுகம் அதுவும் தமிழில் என்றால் மிகவும் பிடிக்கும். இதனை மிகசிறிய மென்பொருள் மூலம் மிகத்தெளிவாக கணிக்கலாம் 

இம் மென்பொருளை தரவிறக்கி கொள்ள இந்த சுட்டி  அழுத்தவும் இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.

யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா !


இதில் பெயர் என்பதில் உங்கள் பெயரையும் . ஆணா ,பெண்ணா என்பதையும் கீழே பிறந்த திகதியையும் . பிறந்த நேரம் போன்றவற்றையும் place என்ற இடைவெளியே பிறந்த இடத்தை இட்டு அருகிலுள்ள search என்ற பட்டனை அழுத்தவும் இப்படி தோன்றும் 

யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா !

பின்னர் ok என்ற பட்டனை அழுத்தினால் போதும் நீங்கள் உங்கள் யாதகத்தை திரையில் காணலாம் .....   

மென்பொருளை   தரவிறக்க    
 


0002

Related Posts

யாதகப் பலங்கள் தமிழில் பார்க்க வேண்டுமா !
4/ 5
Oleh