எப்படி இத install பண்ணனும்னு சொல்றேன்..
1) இந்த சுட்டி போங்க... கீழ இருக்குற மாதிரி இருக்கும்.
2) choose your IME language-ல தமிழ்-அ choose பண்ணுங்க. பண்ணிட்டு “Download Google IME”அ கிளிக் பண்ணுங்க.
3) googletamilinputsetup.exe Download ஆகும். அந்த exe fileஅ ஓபன் பண்ணி இன்ஸ்டால் பண்ணுங்க.
4) கொஞ்சம் files டவுன்லோட் ஆகும். அதுக்கு அப்புறம், installation.
5) அவ்வளவு தான். இந்த மாதிரி வரும். அதுல, “அ” பட்டன்-ல கிளிக் பண்ண, மொழி மாறும்.
**** இதன் பின்பு ( A/l+shift ) அழுத்துவதன் மூலம் மொழி மாற்றலாம் .
தமிழில் இணைய தளங்களில் எழுதுவது எப்படி?
4/
5
Oleh
Jaffna pc