25 மார்., 2018

சரளமாக ஆங்கிலம் பேச கற்றுக்கொள்ள

ஒரு வேலைற்கு முகத் தேர்விற்கு செல்லும் போதோ அல்லது வேலை செய்வவர்களுக்கோ அல்லது வெளிநாடுகளிற்கு செல்வோருரிற்கோ சரளமாக ஆங்கிலம் பேச வேண்டிய அவசியம் இருக்கின்றது

ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி

நம்மில் பலரும் ஆங்கிலம் பேச News Paper படிக்கின்றோம் ஆங்கில திரைப்படங்கள் பாக்கின்றோம்  ஆனால் சரளமாக ஆங்கிலம் பேச இது மட்டும் போதாது  பொதுவாக ஆங்கிலம் பேசும்போது நமக்கு தடங்கலாக இருப்பது ஒரு சில ஆங்கில வார்த்தைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியாமல் போறதுதான்

பலவழிகளில் நாம் கேட்டு அறிந்த ஆங்கில வார்த்தைகளை நாங்கள் குறித்து வைத்து மனப்பாடம் செய்து வைத்திருந்தாலும் அதனை எங்கு எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து இருக்க வேண்டும் இதற்க்கு சில  இணையத்தளம் அப்பிளிகேஷன் இருந்தாலும் அதற்கு ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும்  இன்ரநெற் தேவைப்படுகின்றது அதுமட்டுமல்லாமல் எப்படி ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவதும் என்றும் சொல்லித்தருவதே இல்லை

இதற்க்கு தீர்வாகவும் சரளமாகவும் பேசவும் U-Dictionary எனும் அப்பிளிகேஷன் இருக்கின்றது தரவிறக்கியதும் ஆங்கிலம் தமிழ் என்பதை தெரிவுசெய்து  தரவிறக்கவும் பின்னன் நீங்கள் மொழிபெர்க்க வேண்டுடிய சொற்களை இட்டும் அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ளலாம் அதுமட்டும் அல்லாது அதனை எவ்வாறு எங்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிந்து கொள்ள முடியும் 

நீங்கள் குறிப்பிட்ட ஒரு ஆங்கில கட்டுரையை இந்த அப்பிளிகேஷனில் இட்டு படிக்கும் போது அர்த்தம் தெரியாத சொற்களை விரல்மூலம் அழுத்தி தமிழ் விளக்கத்தையும் பெறலாம்  மிக அருமையான இந்த அப்பிளிகேஷனை தரவிறக்கி பயன்படுத்தி பயனடையுங்கள் 

7 மார்., 2018

திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

திருமணம் என்ற உடனே நம் எல்லோருக்கும் நினைவு வருவது பொருத்தம் எப்படி இருக்கும் என்று  இந்த நடைமுறையை இலகுவாக மென்பொருள் மூலம் பார்க்க முடியும் நட்சத்திர அடிப்படையில் 10 பொருத்தங்கள் உள்ளதாக ஜோதிடம் கூறுகிறது. அவை,

1.தினப் பொருத்தம்

ஒவ்வொரு நாளும் கணவன் மனைவிக்கு திருநாளாக அமைய உதவும்.

2.கணப் பொருத்தம்

கணவன் மற்றும் மனைவி இருவரின் இல்லற சுகம் மற்றும் ஒற்றுமை தீர்மானிக்கப்படும்.

 திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

3.மகேந்திரப் பொருத்தம்  

திருமண வாழ்க்கையில் புத்திர விருத்தி மற்றும் புத்திரர்களால் வர்ம் செல்வம் ஆகியவற்றைக் கொடுக்க உதவும்.

4.ஸ்திரீ தீர்க்கம்

திருமணத்திற்குப் பின் பெண்ணின் ஆயுட்காலம் கணவனின் நட்சத்திரத்தால் எவ்வாறு மாறுபடுகிறது என்பதைத் தீர்மானிக்கும் பொருத்தம்.

5.யோனிப் பொருத்தம்  

கணவன் மனைவியின் சேர்க்கை, தாம்பத்ய உறவின் சுகம் மற்றும் திருப்தி நிலை ஆகியவற்றை அளிக்கும்.

6.ராசிப் பொருத்தம்

கணவனுக்காக மனைவி செய்யும் காரியங்களும், மனைவிக்காக கணவன் செய்யும் காரியங்களும் ராசியாக அமைய உதவும் பொருத்தம்.

7.ராசி அதிபதி பொருத்தம்

கணவன் மற்றும் மனைவி அவர்களுக்காக செய்யும் காரியசித்திக்கு உதவும்.


8.வசியப் பொருத்தம்

கணவன் மனைவிக்கிடையில் இனம் புரியாத கவர்ச்சி ஏற்பட அது ஆயுட்காலம் முழுதும் நிலைத்திருக்க உதவும் பொருத்தம்.

9.ரஜ்ஜுப் பொருத்தம்

தலை, வயிறு, கழுத்து, தொடை, பாதம் என்று ஐந்து வகை உட்பிரிவுகள். திருமாங்கல்யக் கயிறு மற்றும் அதன் ஆயுளைத் தீர்மானிக்கும் முக்கியப் பொருத்தமாக இது விளங்குகிறது.

10.வேதைப் பொருத்தம்

கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க உபயோகப்படும்.

சரி பத்து பொருத்தங்கள் என்னவென்று பார்த்தாச்சு. இவை இருக்கிறதா இல்லையா என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்று கேட்கிறீர்களா?

இதோ உங்களுக்காக திருமண பொருத்தம் பார்க்க உதவும் மென்னூல்:

இணையத்தில் காணக் கிடைக்கும் இந்த 30 பக்க மென் நூலில் திருமண பொருத்தம் ஒவ்வொன்றும் தனித்தனியாக விளக்கப்பட்டிருக்கிறது. ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு ஒவ்வொன்றாக அலசி ஆராய்ந்து பார்க்க உதவும் இந்த மென்னூல்

திருமணப் பொருத்தம் பார்க்க உதவும் மென்பொருள்

உங்களுக்கு இணைய இணைப்பு எப்போதும் இருப்பதில்லை என்று வருத்தமா? கவலை விடுங்கள். இணையவெளியில் கிடைக்கும் இந்த மென்பொருள் கொண்டு நீங்கள் 10 பொருத்தமும் ஆண், பெண் நட்சத்திரங்களைக் கொண்டு இருக்கிறதா என்று பார்த்து விடலாம். அதோடு மட்டுமல்லாது, ஒரு ஆண்/ பெண் நட்சத்திரத்திற்கு பொருந்தும் பெண்/ ஆண் நட்சத்திரங்களும், பொருத்தங்களும் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றை நீங்கள் Print செய்து கொள்ள முடியும் என்பது மற்றுமோர் தனிச் சிறப்பு. இந்த மென்பொருள் இங்கே கிடைக்கிறது. 

15 பிப்., 2018

Audio வில் இருக்கும் இரைச்சலை நீங்குவது எப்படி ?

Audio வில் இருக்கும் இரைச்சலை நீங்குவது எப்படி

நாம் மொபைல் வழியாகவோ அல்லது கணினியிலோ நீங்கள் record செய்யும் போது இரைச்சல் சத்தமும் சேந்தே கேட்பதை அவதானித்து இருப்பிர்கள் இதனை எவ்வாறு நீங்குவது என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்

இதற்க்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது அதனை தரவிறக்க அதன் முகவரி இந்த பதிவின் கடைசியில் கீழே தரப்பட்டுள்ளது இது இலவச மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது


முதலில் நீங்கள் கணினியில் வைத்திடுக்கும்  Audio வையோ அல்லது நீங்களே அதன் மூலம் புதிய  record செய்தோ பயன்படுத்திக்கொள்ளலாம்
நீங்கள் புதிதாக record செய்து பயன்படுத்துவாராக இருந்தால் முதல் 2-4 விணாடிகளில் பின் நீங்கள் பேசத்தொடங்கவேண்டும்  எப்படி இரைச்சலை நீங்குவது என்று பார்ப்போம்


முதலில் நீங்கள் பேசாமல் விட்ட 4 நிமிடங்ககளை தெரிவுசெய்து படம் பார்க்க (படத்தில் A ) 
                                                
(படத்தில் B )  Effect  &   Noise Reduction  &  Get Noise Profile 

இப்போது நீங்கள் உங்கள் Audio வை முழுவதும் தெரிவு செய்யவும் ( Ctrl + A ) 

 பின்பு Effect  &  Repeat Noise Reduction  ( Ctrl + R )
அவ்வளவுதான் இப்போது உங்கள் Audio வில் இரைச்சல் நீங்கி விடும்


10 பிப்., 2018

mp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி

சில வருடங்களுக்கு முன்னர் பதிய வேண்டிய பதிவுதான்  ஆனால்  சில வருடங்களிருக்கு முன்னர்  பலரிடம் ஐ போன் இல்லை  என்ற காரணத்தால் பலரிடமும் ஐ போன் இருக்கும் இப்போது  பதியப்படுகிறது இது பழையது என்று நினைப்பவர்கள் இருக்க புதியவர்களுக்கு பயனுடையதாக இருக்கும்

mp3 பாடலை ஐ போன் ரிங்டோன் ஆக்குவது எப்படி

அப்பிள் சாதனங்கள்  எல்லாவறையும் கணணி உடன் இணைத்து பயன்படுத்த iTunes என்னும் மென்பொருள் பயன்படுகிறது இம் மென்பொருள் இல்லாமல் எந்த ஒரு மாற்றத்தையும்  அப்பிள் சாதனங்களில் செய்து விட முடியாது .

1 ) iTunes தரவிறக்கி கொள்ளுங்கள்  ( பதிவின் கடைசியில் அதற்க்கான முகவரி உண்டு )

2 )  மாற்ற வேண்டிய பாடலை  iTunes மூலம் திறவுங்கள்

i phone ringtone  mp3 பாடலை i phone ரிங்டோன் ஆக்குவது எப்படி


3 )உங்கள் mp3 பாடலில் Right-click  > Get info  > Options

apple , i phone

4) Options  ஐ  தெரிவு செய்ததும் Start Time இதில் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தையும்   Stop Time முடிய வேண்டிய நேரத்தையும் இடவேண்டும்  

குறிப்பு :- ஆக கூடுதளாக 30 வினாடிகளே வைக்க முடியும் அதற்க்கு அதிகமாகாதவாறு  நேரத்தை இடவேண்டும்

i pad , i phone , apple


மாற்றியதும் அடுத்து  Create AAC Version

apple

இப்போது  இரண்டு தோன்றும்  அதிலே புதிதாக உருவாக்கப்பட்டது மேலே இருக்கும் நேரத்தை வைத்து கணிப்பிட முடியும் 

இப்போது  பழைய  பாடலை  delete பண்ணி விடவும்

புதிதாக  உருவாக்கப்பட்ட  பாடலை  மவுஸ் மூலம்  கணணி  திரைக்கு  நகர்த்தவும்   

ரிங்டோன் , mp3 பாடலை

வெளியே  நகர்த்தி ( மேலே உள்ள படத்தை பார்க்கவும் ) Double-click பண்ணி m4a இல்  இருந்து  m4r  என்று  மாற்றவும்  

இப்போது  மாற்றியதில்  Double-click செய்யவும் 

 கீழ் உள்ள படத்தில் காட்டியவாறு  tone என்று மாற்றவும் ( 1 )

( 2 )  i phone என்பதை தெரிவு செய்யவும்

mp3 பாடலை ,ringtone


tone > apply

 எப்படி

அவ்வளவு  தான்  இப்போ  sync ஆகும்  முடிந்ததும் உங்கள்  ஐ போனில்  நீங்கள்  புதிய  ரிங்டோனாக இருப்பதை காணலாம்

குறிப்பு :- ஏற்கனவே உங்கள் போனில் இருந்த  அனைத்து   ரிங்டோன்களும்  அழிந்து விடும் 

மென்பொருளை தரவிறக்க 

அனைத்து தமிழ் சேனல்கள் இலவசமாக பார்க்க

தமிழ் சேனல்கள்

அனைத்து தமிழ்  சேனல்களையும் இலவசமாகவே உங்கள் கணினியில் பாக்கலாம் அதுமட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் live ஆகவே பார்க்க முடியும்

அனைத்து தமிழ் channels ஐ இலவசமாக live ஆக பார்க்க வேண்டுமா ?

அதற்க்கு ஒரு இணையத்தளம் உள்ளது இதில் எல்லா இந்திய மொழியில் உள்ள சேனல்களும் கிடைக்கும் உங்களிடம் இணைய இணைப்பு மட்டும் இருந்தால் போதும் இணைய முகவரி கீழே

1 பிப்., 2018

மொபைலில் கிரிக்கெட் பார்க்க

மொபைலில் கிரிக்கெட் போட்டியினை உங்கள் மொபைலில் கண்டு மகிழ  ஒரு சுலபமான   இருக்கிறது 


cricket app

மொபைலில் கிரிக்கெட் பார்க்க

பொதுவாக பல வழிகள் இருந்தாலும் அவற்றில் பல வேலை செய்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் இந்த இணையத்தளம்  முழுக்க முழுக்க இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த பதிவின் இறுதியில் உள்ள இணையத்தள முகவரிக்கு சென்று நீங்கள் பார்வையிடலாம் 

போட்டி  நடைபெறும்போது மட்டுமே உங்களால் பார்வையிடமுடியும்

குறிப்பு :- நீங்கள் பேஸ்புக் மூலம்  வருகைதந்து பார்வையிட்டால் ( பேஸ்புக் அப்பிளிகேஷன் உள்ளே )  வேலை செய்யாவிட்டால் கீழேயுள்ள முகவையை Google Chrome  அல்லது firefox  இணைய உலாவியில் திறந்து நேரடியாக பார்வையிடலாம்

சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்பொறுமையாக இருக்கவும் உங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள்
முகவரி
  மொபைலில் கிரிக்கெட் பார்க்க

பல வருடங்களிற்கு முன் பின் உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க

உங்கள் முகத்தோற்றத்தை மாற்றி பார்க்க  

தற்போது உள்ள போட்டோவை வைத்து நீங்கள் சிறுவராக இருக்கும் போது எப்படி இருந்து இருப்பீர்கள் முதுமையில் எப்படி இருந்து இருப்பிர்கள் அதுமட்டும் அல்லாதது பெண்ணாக பிறந்தால் எப்படி இருபிர்கள் என்பது அறிய யாருக்கு தான் ஆசை இல்லை இதற்க்கு ஒரு அப்பிகேசன் இருக்கின்றது 


இந்த அப்பிளிகேஷன் தரவிறக்க முகவரி இந்த பதிவின் இறுதியில் தரவிறக்கி கொள்ளுங்க்கள்  அதில் உங்கள் தற்போதைய  புகைப்படத்தை கொடுத்து மேலுள்ளவாறு மாற்றி கொள்ளலாம் இது ஒரு இலவச அப்பிளிகேஷன் என்பது குறிப்பிடத்தக்கது  பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் உங்கள் நண்பர்களுடனும் பகிந்து கொள்ளுங்கள்